தினமும் மின் வெட்டும் நேரங்கள் அறிவிப்பு

இன்று முதல் தினமும் நாடாளாவிய ரீதியில் நான்கு வலயங்களாக ஒரு மணி நேரம் மின் வெட்டு அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை மின்சார சபையின் முகாமையாளர் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

இதன்படி,

1. 6 – 7 மணி வரை
2. 7 – 8 மணி வரை
3. 8 – 9 மணி வரை
4. 9 – 10 மணி வரை
என்ற அடிப்படையில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த மின் வெட்டு நடைமுறை எதிர்வரும் நான்கு நாட்களுக்கு தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.