பழிவாங்கல் ஆணைக்குழுவில் மலிக், சுமந்திரன், மங்கள, ராஜித
August 21st, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மலிக் சமரவிக்ரம, மங்கள சமவீர மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகினார்கள்.

வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார்கள்.












கருத்துக்களேதுமில்லை