புத்தளம், கொட்டறாமுல்லையில் இடம்பெற்ற வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு!

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, முஸ்லிம் தேசியக் கூட்டணியில் போட்டியிட்ட அலி சப்ரி ரஹீமுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, கொட்டறாமுல்லை பிரதேசத்தில் நேற்று (29) நடைபெற்றது.

இந் நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீம் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.