கைதிகள் 444 பேருக்கு பொது மன்னிப்பு!!!!
சிறு தவறுகள் தொடர்பில் தண்டனை அனுபவித்து வந்த சிறைக்கைதிகள் 444 பேர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
29 சிறைச்சாலைகளை சேர்ந்த் 18 பெண்கள் உட்பட 444 கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை