சீனாவின் ரயில் பெட்டிகளை எதிர்த்து தொழிற்சங்க போராட்டம்!

தொழில்நுட்ப சிக்கல்களை காரணம் காட்டி சீனாவில் தயாரிக்கப்பட்ட பெட்டிகளுடன் ரயிலை இயக்குவதில் இருந்து விலகி ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

இன்று (01) முதல் இந்த நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.