கிளிநொச்சியில் இரண்டு சடலங்கள் கண்டெடுப்பு!!

கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் கூட்டுறவு சங்கத்தின் பழைய வளாகத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் சடலம் கையிற்றில் தூங்கிய நிலையில்  துர்நாற்றம் பேசியபோது  அயலவர்கள் துர்நாற்றம் வீசுகிறது என்று தேடியபோது 2 பேர் கைது தொங்கிய நிலையில் காணப்பட்டார்கள் அதனைத் தொடர்ந்து பொலிசாருக்கு தெரிவித்து இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்

தூக்கில் தொங்கிய இரண்டு நபர்களும் தூக்கில் தொங்கிய பெண் நபர் தற்போது பட்டதாரி நியமனம் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றதுதூக்கில் தொங்கியஆண் நபர்இலங்கை மின்சார சபையின்பணிபுரிகின்ற அவர் என தெரிவிக்கப்படுகின்றது
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வேலைக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்