ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ரணிலின் மைத்துனரா?

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று மாலை கூடிய மத்திய செயற்குழுக் கூட்டத்தில், பிரதித் தலைவர் பதவிக்கான இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.முன்னால் அமைச்சருக்கு முன்னால் ஊடக அமைச்சர்  ருவன்விஜேவர்தனவிற்கும் இடையில் தலைமை பொறுப்பு யாருக்கு ?என ரசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.அஇஇதன் போது ரவி கருணாநாயக்கற்கு 10 வாக்குகளும் ருவன் விஜேவர்தனவுக்கு 28 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தது.

இதன்போதே பிரதித் தலைவராக ருவன் விஜேவர்தன தெரிவாகியிருக்கின்றார்.இவர் ரணிலின் நெருங்கிய உறவுமுறையாவார்.எதிர்வரும் ஜனவரி மாதம் வரை ரணில் விக்ரமசிங்ஹ தலைமை பொறுப்பில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்