இன்று காலை நல்லூர் தியாகி திலீபன் நினைவிடத்தில்  சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர்  கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது .

சமூக ஆர்வலர்கள் , முன்னாள் விடுதலைப்புலிகள் போராளிகள் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்