இராணி வீதி நல்லூர் வடக்கில் இளைஞர் மீது வாள்வெட்டு!!!

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராணிவீதி நல்லூர் வடக்கில் இன்று காலை 6.30 மணிக்கு குறித்த நபர் பூ புடுங்குவதற்காக சென்ற போது நான்கு மோட்டார் சைக்கிளில் கறுத்த துனி மூகமூடி அனிந்த இனந்தெரியாத வாள் வெட்டு கும்பலால் நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த சுந்தர் என அழைக்கப்படும் இளைஞர் ஒருவர் சரிமாரியாக வெட்டப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிகவிசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்