சபாநாயகர் யாப்பாவுடன் அமெரிக்கத் தூதர் பேச்சு! (photos)

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் USAid- இன் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஜெப்ரி சனின் மற்றும் அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அதிகாரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவும் இதில் கலந்துகொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.