சற்றுமுன் 69 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதி – கம்பஹா!!!

கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் 69 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (05) சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணி புரிந்த பெண்ணுக்கு நேற்று தொற்று கண்டறியப்பட்டது.

இதன்படி ஆடை தொழிற்சாலையில் பணி புரிந்தோரில் இதுவரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 150 பேரில் 69 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்