முல்லைத்தீவு -இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை (VTA) : பயிற்சி நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை (VTA) முல்லைத்தீவினால் 2021ம் ஆண்டுக்கான பயிற்சி நெறிகளுக்குரிய பயிலுனர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
QR Code இணை உங்களது Smartphoneஇல் Download செய்து கொள்ளக் கூடிய QR Scanner மூலமாக Scan செய்து விண்ணப்பத்தினை Online மூலமாக அனுப்பி வைக்க முடியும்.
Application link 














கருத்துக்களேதுமில்லை