தேசிய ரி-10 லீக் கிரிக்கெட் தொடரை அடுத்த வருடம் பெப்ரவரியில் நடாத்த தீர்மானம்!

தேசிய ரி-10 லீக் கிரிக்கெட் தொடரை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வெளிநாட்டு வீர்களின் பங்கேற்புடன் நடத்த இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை திட்டமிட்டுள்ளது.

இதேவேளை இங்கிலாந்துக்கான இலங்கை அணியின் சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்து இந்தப் போட்டி இடம்பெறும். இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி ஜனவரி மாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்