கிழக்கு மாகாணத்தில் இதுவரை 506 பேருக்கு கொரோனா தொற்று ! -மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் லதாககரன்

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 506 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா  லதாககரன்  தெரிவித்தார்

இதேவேளை கொரோனா வைரஸ் அச்சநிலைமை காரணமாக பொத்துவில் வைத்தியசாலையின் ஒரு பிரிவு  தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் மேலும் 20 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.