பட்டாலி சம்பிக்க ரணவக்க இராஜினாமா..!
ஜாதிக ஹெல உறுமய அமைப்பின் பொதுச் செயலாளர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இதன்படி ,புதிய அரசியல் மற்றும் சமூக சக்தியைக் கட்டியெழுப்பும் பொருட்டு குறித்த அமைப்பில் இருந்து விலகுவதாகவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை