கிழக்கு மாகாணத்தில்- இன்று காலை வரையான கொவிட் தொற்று நிலைவர அறிக்கை!

கிழக்கு மாகாணத்தின் இன்றைய (13) கொவிட் -19 நிலைவரம் தொடர்பான தகவல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதனை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகைய்யா லதாகரன் வெளியிட்டுள்ளார். (இன்று காலை 10.14 மணிவரையான ) காலப் பகுதிக்குரிய தகவல்கள் இந்த விபர அட்டவணையில் வெளியிடப்ப்ட்டுள்ளது .

இவ் அறிக்கையின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் அதிக கொவிட் தொற்றாளர்கள் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பிரிவில் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்