கோபிசாந் இன் முதலாவது பாடல் வெளியாகியது – “மெழுகு சிலையே”

 

தமிழ் சீ.என்.என் (T amilcnn.lk ) ஊடக அனுசரணையில்

DreamSphere Creations இன் இயக்கத்தில் Kobishanth இன் குரலிலும் வரியிலும் Ak Music இன் இசையிலும் உருவான  “மெழுகு சிலையே “பாடல்

நேற்று(18 )வெளியாகியது.

இது DreamSphere Creations மற்றும் கோபிசாந் இன் முதலாவது பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடலை பார்த்துவிட்டு உமது கருத்துக்களை தெரிவிக்கவும். அத்தோடு உங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து நம் இளம் இசைக்கலைஞனின் இசைப் பயணத்தில் முதல் படிக்கு சிறு ஆதரவினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

»Lyrics & Vocal :- Kobishanth
»Music :- Ak Musiq
»Music rearrange :- Super Sangeeth
»Mixing Mastering :- Ak Musiq
»Visuals :- Noyal Digital & Rachsuthan
»Cast :- Kobishanth , Thurshanthan , Jathurshan ,Thanushan ,Tharushnan , Fowsan

»Special Thanks to :- Peremela Premkumar

»Thanks to:-
Dirusaanth
Thamilanpan
Thamilezhilan

இந்த link ஐ click செய்து முழுப் பாடலை கண்டு களியுங்கள் :

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.