மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி இதுவரை நாட்டில் கொரோனா தொற்று உறுதியாகியோரின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 891ஆக உயர்ந்துள்ளது..

மேலும் கொரோனா தொற்றினால் இதுவரை 181பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.