நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அவர் கடந்த 17ஆம் திகதி கண்டி, பொல்கொல்ல பகுதியில் நடந்த அரச நிகழ்வில் கலந்துகொண்டார். அதே நிகழ்வில் பங்கேற்ற அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவருக்கு கொரோனாடீ தொற்று உறுதியானதை அடுத்து அதில் கலந்துகொண்டிருந்த பலரும் தற்போது தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், திஸாநாயக்க எம்.பியும் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை