இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக வானிலையை அவதானிக்கும் பறக்கும் பலூன் விண்ணில் !
இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக வானிலையை அவதானிக்கும் பறக்கும் பலூன் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
தம்புள்ளை டி.எஸ். சேனாநாயக்க வித்தியாலய மைதானத்திலிருந்து இந்த பலூன் இன்று (26)சனிக்கிழமை அதிகாலை செலுத்தப்பட்டிருக்கின்றது.
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 18 மாணவர்கள் ஒன்றிணைந்து அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட பலதரப்பட்ட உபகரணங்களை வைத்து இந்த பலூனை உருவாக்கியிருக்கின்றனர்.
கருத்துக்களேதுமில்லை