நேற்றைய தினம்  598 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் …

 

கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம்  598 தொற்றாளர்கள் 16 மாவட்டங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிக தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து இனங்காணப்பட்டுள்ளனர் …

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்