சட்டவிரோதமாக நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட 20 ஆயிரம் கிலோ கிராம் மஞ்சள் ;4 பேர் கைது

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை மஞ்சளுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த நபர்களிடம் இருந்து 20 ஆயிரம் கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

{ஹங்கம பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.