வவுனியா மாவட்ட செயலகத்தில் புதுவருட கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

வவுனியாவில் அரச உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்து 2021 ஆம் ஆண்டுக்கான தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அந்தவகையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் காலை 8.50 மணிக்கு மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன அவர்களால் தேசிய கொடி ஏற்றப்பட்டு புதுவருட சத்தியபிரமாணத்தை அரச உத்தியோகத்தர்கள் செய்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.