வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தீவக கிளையினரால் நிவாரண உதவி !

வேலணை சிற்பனை மற்றும் முடிப்பிள்ளையார் கோயிலடி பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட முப்பது குடும்பங்களுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தீவக கிளையினரால் நிவாரண உதவி வழங்கப்பட்டது
.
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்செயற்பாட்டில் தீவக கிளையின் செயற்பாட்டாளர்களான மாணிக்கவாசகர் இளம்பிறையன் , கருணாகரன் நாவலன் , கருணாகரன் குணாளன் , கலைராஜ் , விஜய் , பிரதாப் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.