பிரதமரின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக தனசிறி அமரதுங்க நியமனம்

பிரதமரின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ஏ.எம்.டீ.எச்.தனசிறி அமரதுங்க நியமிக்கப்பட்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் விஜேராமவிலுள்ள   உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து அவருக்கான நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

ஏ.எம்.டீ.எச்.தனசிறி அமரதுங்க அவர்கள் தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபையின் முன்னாள் மேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.