கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் வெளிநாடுகளுக்கு வழங்கும் எண்ணம் தமக்கு கிடையாது-பிரதமர்
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாடுகளுக்கு வழங்கும் எண்ணம் தமக்கு கிடையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ அல்லது முகாமைத்துவத்தையோ வெளிநாட்டிற்கு கையளிக்கும் எண்ணம் கிடையாது என அவர் கூறியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை