சமுர்த்தி பயனாளிக்கு காசோலை வழங்கி வைப்பு
(சர்ஜுன் லாபீர்)
சமுர்த்தி சீட்டிலுப்பில் வெற்றிபெற்ற பயனாளி ஒருவருக்கு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜினால் இன்று(7)வடக்கு பிரதேச செயலகத்தில் வைத்து காசோலை வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதேச செயலக சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் கே.இதயராஜா சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்(நிர்வாகம்) ஏ.சாந்தினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை