ஜனாதிபதியின் உரை தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு ஹரீன் எம்.பி கடிதம்

 

ஜனாதிபதியின் உரை தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு ஹரீன் எம்.பி கடிதம்
அம்பாறை,  உகன  பிரதேசத்தில்  நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றிய

போது தன்னை விமர்சித்தமை தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ இன்று (10) ஞாயிற்றுக்கிழமை கடிதமொன்றை எழுதியுள்ளார்.

இந்த உரையின் காரணமாக தனது பாதுகாப்பு தொடர்பில் அதிகம் கவனம் செலுத்துமாறு குறித்த கடிதத்தில் ஹரீன் பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.