கருணாகரன் குணாளன்  அவர்களின் நிதியுதவியில் பொருட்கள் வழங்கி வைப்பு !

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி உப செயலாளர் கருணாகரன் குணாளன்  அவர்களின் 20000 ரூபாய் நிதியுதவியில்   வேலணை ஆறாம் வட்டாரம் மற்றும் புங்குடுதீவு கிழக்கு பகுதிகளில்  வாழ்கின்ற வறுமைக்கோட்பாட்டுக்குட்பட்ட   முப்பது குடும்பங்களுக்கு நுளம்பு வலைகள் , கிருமிநாசினி பொருட்கள் போன்றவை வழங்கிவைக்கப்பட்டன .

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர்  மாணிக்கவாசகர் இளம்பிறையன் ,  முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் , வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன்  உள்ளிட்ட பலரும்  இச்செயற்பாடுகளில்  கலந்துகொண்டிருந்தனர். ..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்