434 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 434 இலங்கையர்கள்
கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று(12) வந்தடைந்தனர்.

அதன்படி, கட்டாரிலிருந்து 311 பேர் , ஐக்கிய அரபு எமி ரேட்ஸிலிருந்து 46 பேர் , மாலைத்தீவிலிருந்து 76 பேர் மற் றும் சீனாவிலிருந்து ஒருவரும் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்ததாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற் பாட்டு மையம் தெரிவித் துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.