ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறை -ஆச்சரியமும் வருத்தமும் அடைந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட செய்தியைக் கேட்டு தான் ஆச்சரியமும் வருத்தமும் அடைந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பதிவிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவை சோர்வடைய வேண்டாம் என்றும், நீதியை மதிக்கும் நபர்கள் அவருடன் இருப்பதால் எந்தவிதமான சலனத்தையும் எதிர்கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். அவரின் பதிவு வருமாறு
Chandrika Bandaranaike Kumaratunga
My dear Ranjan Ranjan Ramanayake
Surprised and saddened by the unfortunate incident you had to face. This situation happened to you because you boldly cried out against the most corrupted state system in this country. When tender and large-scale fraud thieves, murderers, traffickers grow so high in freedom, for honestly trying to clean up the most corrupt political and state system, you have to be in jail today. When I was president, I also performed a very difficult and challenging task to stop all corruption and immorality in the country by following a different approach than you followed. Unfortunately all those attempts went upside down in my later era. Don’t ever be disrespectful. Face everything strong because all the people who appreciate justice are with you. No matter what challenges and obstacles, we must work much dedicated to the wellbeing of our country.
Remembering a part of Uncle Vijaya’s song by blessing you to continue the fight you started against injustice, injustice, corruption. ′′ Raising weapons against offense People with heart for a country and a nation Protecting the peaceist The head and brain that broke the backbone ′′
From this,
Dear,
Chandrika Bandaranayake Kumarathunga
கருத்துக்களேதுமில்லை