சுயதனிமைப்படுத்தலில் அரச வைத்திய சங்க தலைவர்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் அனுருத்த பாதெனிய சுயதனிமைப்படுத்தலை முன்னெடுத்துள்ளார்.
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருடன் தொடர்பிலிருந்தார் என உறுதிசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்தே அவர் சுயதனிமைப்படுத்தலை முன்னெடுத்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.