8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் தனிமைப்படுத்தல் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளது.
மூன்று பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் இன்று (16) அதிகாலை 05 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
இதன்படி, எஹலியகொட, பாணந்துரை மற்றும் பேருவளை ஆகிய பொலிஸ் பிரிவுகளின் 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் தனிமைப்படுத்தல் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளது.
எஹலியகொட பொலிஸ் பிரிவு
- மின்னான கிராம உத்தியோகத்தர் பிரிவு
- போபத்எல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு
- விலேகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு
- அஸ்கங்குல கிராம உத்தியோகத்தர் பிரிவு
- ககுதாகொட கிராம உத்தியோகத்தர் பிரிவுபாணந்துரை பொலிஸ் பிரிவு
- 675 தொடவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவுபேருவளை பொலிஸ் பிரிவு
- மிக்கொன கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
- மக்கோன மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
கருத்துக்களேதுமில்லை