தற்போது உலக நாடுகளில் இடம்பெறும் வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக இவ்வாறு குறிப்பிடப்படுவதுடன் இலங்கையில் 10 இலட்சம் பேரில் 12 பேர் உயிரிழக்கின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய சனத்தொகையில் 10 இலட்சம் பேருக்கு 1121 பேர் தொற்றாளர்களாக பதிவாகின்றனர். அந்நாட்டில் 10 இலட்சம் பேரில் 93 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மரணிக்கின்றனர்.
இதேவேளை ,இலங்கையில் பதிவாகியுள்ள மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 419 ஆகும். இன்றைய தினம் (19) 669 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 46 ஆயிரத்து 594 பேர் குணமடைந்துள்ளனர். மரணித்தோரின் எண்ணிக்கை 270 இல் இருந்து 273 ஆக இன்று (19) அதிகரித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை