உயர்நீதிமன்ற வளாகத்தில் 04 பேருக்கு கொரோனா தொற்று
உயர்நீதிமன்ற வளாகத்தில் மொத்தம் 04 ஊழியர்களுக்கு இன்று (20) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி மேஜர் ஜெனரல் விக்ரமசிங்க தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட 100 பி.சி.ஆர் சோதனைகளில் நான்கு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கருத்துக்களேதுமில்லை