சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபான சாலைகளுக்கு பூட்டு!
சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக இலங்கை மதுவரித்திணைக்களம் இன்று (02) அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை