(update)ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு முன்பு இருந்து அட்டாளைச்சேனை ஊடாக பேரணி தொடர்கிறது
சற்று முன்னர் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு முன்பு இருந்து அட்டாளைச்சேனை ஊடாக பேரணி தொடர்கிறது
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழியில் சிவில் சமூகத்தினரால் இன்று (03-01-2021)மேற்கொள்ளப்படும்
போராட்டம் கொட்டும் மழையிலும் பொலிஸாரின் தடைகளை மீறி ஆரம்பமாகியது.
இன்று பொத்துவிலில் ஆரம்பமாகும் பேரணி, முக்கிய நகரங்களில் நடை பவனியாகவும் ஏனைய
இடங்களில் வாகனப் பேரணியாகவும் வரும் 6ஆம் திகதி பொலிகண்டியை வந்தடையும் என தீர்மானிக்கப்பட்டகுறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை