பண்டாரவன்னியன் சதுக்கத்தில் நினைவு பேரெழுச்சியை தொடர்ந்து நெளுக்குளம் நோக்கி நகர்கின்றது
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி பல தடைகளை உடைத்து நான்காம் நாள் போராட்டம் ஆரம்பித்தது! ஆயிரக் கணக்கில் படையெடுக்கும் உணர்வாளர்கள்.பண்டாரவன்னியன் சதுக்கத்தில் நினைவு பேரெழுச்சியை தொடர்ந்து நெளுக்குளம் நோக்கி.. நகர்கின்றது
கருத்துக்களேதுமில்லை