உறவுகள் எங்கே? எனக் கதறியழுது நீதி கேட்டு போராட்டத்தில் கிளிநொச்சியில் இணைந்துகொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர்களின் ஐந்தாம் நாள் எழுச்சிப்பேரணி இன்று காலை கிளிநொச்சியில் இருந்து ஆரம்பமாகி உள்ளது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்தில் உறவுகள் எங்கே என அரசை நோக்கி கண்ணீர் மல்க கோசங்களை எழுப்பி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் இணைந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை