பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்ட பேரணி சற்று முன்னர் நிறைவு இடமான பொலிகண்டியை வந்தடைந்தது
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி பல்லாயிரக் கணக்கானோரின் ஆதரவுடன் பொலிகண்டி ஊறணியில் போராட்டம் முடிந்தது
இந்நிலையில், அங்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு பேரெழுச்சிப் போராட்டம் இடம்பெறுவதுடன், பேரணியின் நினைவாக குறித்த பகுதியில் மரக்கன்றும் நடப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை