பெப்ரவரி 9 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வு
பெப்ரவரி 9 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த நாடாளுமன்ற அலுவல்கள் குழு கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.
இந்த வாரம் நாடாளுமன்ற அமர்வுகள் நடத்தப்படும் முறை குறித்து விவாதிக்க குறித்த கூட்டம் சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தன இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.
நாடாளுமன்ற அமர்வு நாட்களின் எண்ணிக்கையை குறைப்பதா என்பது பற்றியும் விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை