கொவிட் – மேலும் 740 பேர் பூரண குணமடைந்தனர்

கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 740 பேர் பூரண குணமடைந்து, வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 64,141 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 356 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்