7 வயது சிறுவன் வவுனியாவில் சடலமாக மீட்பு!

வவுனியா பாலமோட்டை நவ்வி பிரதேசத்தில் கிணற்றிலிருந்து 7 வயது சிறுவன் சடலமாக மீட்பு!
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
நேற்றைய தினம் மாலை குறித்த சிறுவன் மற்றும் அயல்வீட்டு சிறுவனும் விளையாடிக்கொண்டிருந்த வேளை சிறுவன் கிணற்றில் வீழ்ந்ததாக அறியப்படும் இதேவேளை சிறுவனின் மரணத்தில் சந்தேகம் பல எழுவதாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்
பாலமோட்டை-நவ்வி பகுதியை சேர்ந்த 7 வயதுடைய பவனேஸ்வரன் அபிஷேக் என்ற சிறுவனே சடலமாக மீட்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதுடன்
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.