சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊழியர்கள் 425 பேருக்கு தடுப்பூசி
சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊழியர்கள் 425 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுத் தருமாறு சட்டமா அதிபர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.
இந்நிலையில், குறித்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை