பொத்துவில்- பொலிகண்டி பேரணி: கஜேந்திரகுமாரிடமும் பொலிஸார் வாக்குமூலம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் பங்குகொள்ள வேண்டாம் என தெரிவித்து நீதிமன்ற தடை உத்தரவு பொலிஸாரால் பெற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், அதனை மீறி பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கிளிநொச்சி பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

கிளிநொச்சியில் உள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்து கிளிநொச்சி பொலிஸாரால் இவ்வாறு இன்றைய தினம் (20) வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்