கொரோனா -மேலும் 843 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 843 பேர் குணமடைந்துள்ளனர் என தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 299 ஆக அதிகரித்துள்ளது.

 

இதுவரைகொரோனா காரணமாக  நாட்டில்  435 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்