பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி:சுமந்திரனிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு
பொத்துவில் தொடக்கம் பொலிபொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணிகண்டி வரையிலான பேரணியில் பங்கேற்றமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் கிளிநொச்சி பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து இன்றைய தினம் (திங்கட்கிழமை) இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக சுமந்திரன் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை