முஸ்லிம் எம்.பிக்களை சந்திக்கிறார் இம்ரான் கான்..!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இலங்கையிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை இன்று (24)  சந்திக்கவுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளாரென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்