இந்தியாவிலிருந்து ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு கிடைக்கும்!
இந்தியாவிடம் கோரப்பட்டுள்ள 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் இன்று (25)) இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக கொரோனா தடுப்பு இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
கடந்த 28ஆம் திகதி இந்தியாவிடம் இருந்து இலவசமாக 5 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைப் பெற்றுக்கொண்டது.
குறித்த தடுப்பூசிகளில் இதுவரையில், 3 இலட்சத்து 60 ஆயிரம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
கருத்துக்களேதுமில்லை