ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிப்பு!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை சற்று நேரத்துக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவால் முன்வைக்கப்பட்டது. ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிமூல பிரதிகள் சமர்ப்பிக்கப்பட்டன.
அறிக்கைமீது பிரிதொரு நாளில் விவாதம் நடத்தப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்